நாகரிக மனிதன் இயற்கையின் இரகசியத்தை அறிந்துகொண்டு, அதன்படித் தன் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டிருப்பது உண்மைதான். இதனால் தான் அவனை அச்சுறுத்தும் வியாதிகளைக் கட்டுப்படுத்தியும் சில சமயம் ஒழித்தும் வாழ்க்கை நடத்த முடிகிறது.